சிங்கப்பெண்ணில் அக்காவின் கல்யாணத்துக்காக மகேஷிடம் சரண்டர் ஆகும் ஆனந்தி.. யோசிக்காமல் அன்பு செஞ்ச வேலை
Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தியை கம்பெனிக்கு வர விடாமல் இருக்க மித்ரா போட்ட திட்டத்தின்படி எல்லாமே