சிங்கப்பெண்ணில் அன்புவின் முகமூடியை கிழிக்கும் ஆனந்தி.. பெரிய ஆப்புடன் காத்திருக்கும் மகேஷ்
Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்த ப்ரோமோவுக்காக நேயர்கள் நேற்று இரவு முதல் தவமாய் தவம் கிடந்தார்கள்