ரூட்டை திருப்பிய SAC, ‘நோ என்ட்ரி’ன்னு சொன்ன பேரன்.. விஜய்க்கு செஞ்சதெல்லாம் கண்ணு முன்னாடி வந்து போகும்ல!
Thalapathy Vijay: தாய் எட்டு அடி பாஞ்சா, குட்டி 16 அடி பாயும் சொல்லுவாங்க. அப்படி ஒரு விஷயத்தை தான் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் செய்திருக்கிறார்.