டாப் இயக்குனர்களை வளர்த்துவிட்ட குருக்கள்.. கமல்ஹாசனிடம் வேலை செய்த ஜெயம் ரவி
இப்போது இருக்கும் டாப் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் தங்களுடைய ஆரம்ப காலத்தில் யாரவது ஒரு இயக்குனரிடம் அசிஸ்டண்டாக இருந்தவர்களாக தான் இருப்பார்கள். இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில்