சொடக்கு போட்டா சம்பவம் தான்.. பல சர்ச்சைகளுக்கு நடுவே தனுஷ் லைன் அப்பில் இருக்கும் தரமான 10 படங்கள்
Dhanush: தனுஷை சுற்றி ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் வேலையில் வெள்ளைக்காரன் என்பதை நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார். ராயன் படத்தை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்