ரஜினிக்கு பிறகு பிரபல நடிகரை இயக்கவுள்ள நெல்சன்.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள கூட்டணி
கோலமாவு கோகிலா படத்தில் இயக்குனராக அறிமுகமான நெல்சன் தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் டாக்டர், விஜயுடன் பீஸ்ட் என அடுத்தடுத்து படங்கள் இயக்கி தற்போது முக்கியமான ஒரு இயக்குனராக உருவெடுத்துள்ளார்.