தேரை இழுத்து தெருவில் விட்ட யூடியூப் சேனல்.. நடிகை அருணாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி
Actress Aruna: வேலியில் போற ஓணானை தூக்கி வீட்டிற்குள் விட்ட கதையாகிவிட்டது 90ஸ் ஹீரோயின் ஒருவருக்கு. யூடியூப் சேனல்கள் நிறைய வித்தியாசமான நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார்கள்.