லாபத்துல உங்களுக்கு மட்டும் பங்குன்னா எப்படி விக்கி-நயன்.. தனுஷ் கோபத்துக்கு இதுதான் காரணமாம் பாஸ்!
Nayanthara: ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு சொல்லுவாங்க. இப்போ கூத்தாடிகள் ரெண்டு பட்டிருப்பது யாருக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்று கணிக்க முடியவில்லை. தனுஷும் நயன்தாராவும் நல்ல