பிக்பாஸ் வீடு கேமரா முன் காதலை வெளிப்படுத்திய அருண்.. எக்ஸ் தளத்தில் க்ரீன் சிக்னல் கொடுத்த அர்ச்சனா!
Bigg Boss 8: விஜய் டிவியின் அடுத்த நட்சத்திர ஜோடி அமோகமாக ரெடியாகிவிட்டது. ஒரு சில வருடங்களுக்கு முன்பே அருண்பிரசாத் மற்றும் அர்ச்சனா காதலிப்பதாக செய்திகள் வெளியாகின.