ஆனந்தி கர்ப்பமாக இருப்பதை மண்டபத்தில் போட்டுடைத்த அந்த நபர்.. எதிர்பாரா டிவிஸ்ட் உடன் சிங்கப்பெண்ணே!
Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஒரு வழியாக கோகிலாவின் திருமணம் தாலி கட்டும் தருணத்திற்கு வந்துவிட்டது. இந்த