Actress-Kushboo

ரெண்டு பெண்ணுங்களை பெத்த நீ எல்லாம் ஒரு மனுஷியா.? கோயில் கட்டின குஷ்புவை வெளுத்து வாங்கிய பிரபலம்

குஷ்பூவை ஒருவர் தவறாக மேடையில் பேசியதை தாங்கிக் கொள்ள முடியாமல் பொங்கி எழுந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கதறினார்.

Actor Surya

சூர்யாவுக்கு தொடர்ந்து வந்த தவறான விமர்சனங்கள்.. விருதுகள் மூலம் பதிலடி கொடுத்த 6 படங்கள்

ஒரு வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்த நடிகர் சூர்யாவுக்கு நந்தா படம் தமிழ்நாடு மாநில விருது வாங்கிக் கொடுத்தது.

Actor vijay

இந்தியாவை புரட்டி போட்டவருடன் கூட்டணி போடும் ஜோசப் விஜய்.. அரசியல் என்ட்ரினா இப்படி இருக்கணும்

ஒட்டு மொத்த திட்டத்திற்கும் பக்க பலமாக விஜய் உடன் இருப்பது முக்கியமான அரசியல் புள்ளி என தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

por thozhil

கடைசில போர் தொழிலும் திருட்டு கதையா?.. பிரச்சனையே வேண்டாம் என ஒதுங்கிய இயக்குனர்

நடிகர்கள் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் போர் தொழில்.

gossips

மனைவி இருக்கும் போதே நடிகைக்கு தாலி கட்டிய வாரிசு நடிகர்.. நான்கே மாதத்தில் முடிவு கட்டிய அப்பா!

Gossip News: வட இந்தியாவில் இருந்து இறக்குமதி ஆகி, ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கிரங்கடித்தவர் தான் அந்த நடிகை. ஆரம்ப காலத்தில் பட வாய்ப்புகள் அவ்வளவாக

Bhanupriya

பிளேபாய் நடிகர் மீது காதல் மயக்கத்தில் இருந்த பானுப்பிரியா.. உண்மையை சொல்லிக் காப்பாற்றிய இயக்குனர்

சினிமாவில் ஆக்டிவாக இருந்த காலத்தில் சர்ச்சையில் சிக்காத பானுப்பிரியாவின் காதல் கதை தற்போது வெளியாகியிருக்கிறது.

Vijay politics

அரசியலுக்காக பல வருடமாக போடப்பட்ட திட்டம்.. கைவசம் இத்தனை தொழில்களை வைத்திருக்கும் தளபதி

விஜய்யின் அரசியல் முடிவு என்பது இப்போது எடுக்கப்பட்டதில்லை, பல வருடங்களாக இதற்காக திட்டம் தீட்டி இருக்கிறார் விஜய்.

Actress Samantha

ஒரு வருட ஓய்வினால் பல கோடி இழக்கும் சமந்தா.. நம்பர் ஒன் இடத்திற்கு தகுதியான நடிகையின் நிலைமை

அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக செல்லும் சமந்தா ஒரு வருட காலம் சினிமாவில் இருந்து ஓய்வெடுக்க இருக்கிறார்.

Kamal Haasan Amitabh

கமலை பேசவிடாமல் குறுக்கிட்டு பேசிய அமிதாப் பச்சன்.. அதிர்ச்சியில் உறைந்த உலகநாயகன்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதா பச்சனை பொருத்தவரைக்கும் நடிகர்கள் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் உடன் அவருக்கு எப்போதுமே நெருங்கிய நட்பு உண்டு.

Samantha

நிம்மதியை தேடி ஊர் ஊராக சுற்றும் சமந்தா.. கடைசியில் சாமியாரிடம் சரணடைந்த புகைப்படம்

நடிகை சமந்தா தன் காதல் கணவரான நாக சைதன்யா உடனான விவாகரத்திற்கு பிறகும் கூட நம்பர் ஒன் நடிகையாக இருந்து வந்தவர்.

Mathagam teaser image

ஒரே இரவில் என்ன வேணாலும் நடக்கலாம்.. ஜெய் பீம் மணிகண்டன்-அதர்வா கூட்டணியில் உருவான மத்தகம் டீசர்

Mathagam Teaser: சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படம் குட் நைட். இந்த படத்தில் ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்திருந்த மணிகண்டன் ஹீரோவாக நடித்திருக்கிறார். குட் நைட் திரைப்படத்தின் வரவேற்பிற்கு பிறகு இவரும் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவில் ஒருவராக ஆகிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இவர் நடித்த வெப் சீரிஸ் டீசர் வெளியாகி இருக்கிறது.

மத்தகம் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த வெப் சீரிஸில் நடிகர் அதர்வா முரளியும் நடித்திருக்கிறார். இதுதான் அவர் முதன் முதலில் நடிக்கும் வெப் தொடராகும். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்த நிலையில், நேற்று டீசர் வெளியாகி இருக்கிறது. அதர்வா மற்றும் மணிகண்டன் இருவரும் இந்த டீசரில் பயங்கரமாக மிரட்டி இருக்கிறார்கள்.

யானையின் நெற்றி பகுதியை தான் மத்தகம் என்று சொல்வார்கள். அதற்கு ஏற்றது போல் இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அதர்வா மற்றும் மணிகண்டன் இருவரின் முகத்திற்கு பின்னால் யானை இருப்பது போல் தான் வெளியிடப்பட்டிருந்தது. இந்த சீரிஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இந்த சீரிஸை ரிலீஸ் செய்கிறது.

மத்தகம் டீசர் தொடங்கும் பொழுதே ஒரு இரவில் என்னவெல்லாம் நடக்கும் என்ற கேள்வியுடன் தொடங்குகிறது. முப்பது மணி நேரத்திற்குள் நடக்கும் விஷயங்களை மையமாகக் கொண்டு இந்த சீரிஸ் வெளியாக இருக்கிறது. இந்த 30 மணி நேரத்திற்குள் ஹீரோ மற்றும் வில்லனுக்கு இடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் இதன் திரைக்கதை என்று சொல்கிறார்கள்.

அதர்வா முரளி மற்றும் மணிகண்டன் இருவரும் ஒருவருக்கொருவர் நடிப்பில் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள் என்பது டீசரை பார்த்தாலே தெரிகிறது. சசிகுமாரின் கிடாரி படத்தை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் முருகேசன் தான் இந்த வெப் தொடரை இயக்கியிருக்கிறார் மேலும் இதில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், நிகிலா விமல், திவ்யதர்ஷினி, இளவரசு, வடிவுக்கரசி, மூணார் ரமேஷ் ஆகியோர் நடித்திருக்கிண்டனர்.

நடிகர் மணிகண்டனுக்கு ஏற்கனவே தமிழ் சினிமா ரசிகர்களிடம் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் இருப்பதால் இந்த சீரிசை அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அதர்வா முரளிக்கு சமீப காலமாக வெற்றி படங்கள் எதுவுமே இல்லாத காரணத்தால் அவருக்கும் இது ஒரு மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்து இருக்கும் தொடராகும். 

babloo

சினிமாவை விட சீரியலில் கொள்ள லாபம் பார்க்கும் 5 நட்சத்திரங்கள்.. 100 கார்களை மாற்றி கொடிகட்டி பறக்கும் பப்லு

பப்லு என்னும் பிரித்விராஜ் வெள்ளித் திரையில் ஹீரோவாகவும், வில்லனாகவும், ஹீரோவின் நண்பனாகவும் நடித்திருக்கிறார்.

vijay-cinemapettai-actor

விஜய்க்கு பிடித்திருக்கும் பெரிய ஈகோ.. கொஞ்சம் கூட யோசிக்காமல் தளபதி செய்யும் வேலை

அரசியலில் கொஞ்சம் கொஞ்சமாக ஆழம் பார்த்து வரும் விஜய் முதல் திட்டமாக கையில் எடுத்திருப்பது மாணவர்களுக்கு கல்வி வழங்கும் திட்டத்தில் இருந்து தான்.

gossips

கணவனின் கள்ளக்காதல் தெரிந்ததால் முத்தக் காட்சியில் அதிக நெருக்கம் காட்டிய நடிகை.. இதெல்லாம் ஒரு பொழப்பா!

Gossip News: ஒரு காலகட்டத்தில் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் கிரங்கடித்த பேரழகு கொண்ட நடிகை அவர். முன்னணி ஹீரோக்கள் நான் நீ என்று போட்டி போட்டுக்

Devar magan

இளம் ஹீரோக்களுடன் போட்டி போட்டு நடித்த சிவாஜியின் 5 படங்கள்.. 31 வருடத்திற்கு பின்னும் நின்னு பேசும் படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போன்ற ஸ்டைலான மகனுக்கு அப்பா கேரக்டர் என்றால் அது கண்டிப்பாக சிவாஜிக்கு தான் கரெக்டாக இருந்தது.

Actor Vikram

உங்கள மலைபோல் நம்பினேன் இப்படி கால வாரி விட்டுட்டீங்க.. விக்ரமால் பரிதவிக்கும் அடுத்த நயன்தாரா

பொதுவாக லோ பட்ஜெட் படங்களில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு எப்போதாவது முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

Director Bala

பாலாவிடம் பிரியாணிக்கு சிக்கிய அடுத்த ஆடு.. தால்சாவுக்கு ரெடியாகும் முத்தின கத்திரிக்காய்

அவன் இவன் திரைப்படத்தில் பிரபல பின்னணி குரல் பயிற்சியாளர் அனந்த் வைத்தியநாதன் நடிக்க வைக்கிறேன் என்ற பெயரில் மொத்தமாக டேமேஜ் செய்து வைத்திருந்தார் பாலா.

Anirudh AR Rahman

இசைப்புயலை மிஞ்சிய அனிருத்.. ஜவான் படத்துக்கு இசையமைக்க இத்தனை கோடி சம்பளமா?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிய அனிருத், கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை இசையுலகத்தில் அடைந்திருக்கிறார்.

Super star Rajini

குடி மட்டும் தான் வாழ்க்கை என இருந்த 5 நடிகர்கள்.. மீண்டும் சூப்பர் ஸ்டார் போல் வெற்றி பெற்ற பிரபலங்கள்

இந்த 6 நடிகர்கள் முதலில் மதுப்பழக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, பின்னர் சரியான நேரத்தில் அதை விட்டுவிட்டு சினிமாவில் ஜெயித்தவர்கள்.

vijay-rajini

ஹுக்கும் பாடல் சர்ச்சை, ரஜினியை பார்த்து வளர்ந்த பையன் விஜய்.. அவருக்கு வேற வேலை இல்லையா, வெளுத்து வாங்கிய பிரபலம்

விஜய்க்காக எழுதப்பட்ட பாட்டு என ஆளுக்கு ஒரு பக்கம் சர்ச்சையை கிளப்புமாறு பதிவிட்டு வருகின்றனர்.

Siddharth

நிஜ வாழ்க்கையிலும் பிளேபாயாகவே சுற்றி திரியும் 6 நடிகர்கள்.. முன்னணி ஹீரோயின்களை கழட்டிவிட்ட சித்தார்த்

நடிகை ஸ்ரீரெட்டி தன்னை ஏமாற்றிய நடிகர்களின் லிஸ்டில் விஷாலையும் சேர்த்து சொன்னார்.

Middle class Maadhavan

அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி டார்ச்சர் பண்ணாங்க.. பகிர் கிளப்பிய வடிவேலு பட குத்தால அருவி ஹீரோயின்

சினிமாவில் 30 வருடங்களுக்கும் மேலாக நடித்து வரும் நடிகை ஒருவர், அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சரால் தான் அனுபவித்த கஷ்டங்களைப் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.