கமல் மீது பயங்கர க்ரஷ்.. கதை கூட கேட்காமல் நடிக்க ஒத்துக் கொண்ட மாவீரன் பட நடிகை
கமலுடன் ரொம்பவும் விருப்பப்பட்ட நடிக்கும் நடிகைகளும் இருந்தார்கள்.
கமலுடன் ரொம்பவும் விருப்பப்பட்ட நடிக்கும் நடிகைகளும் இருந்தார்கள்.
பிரபல யூட்யூபர் ஒருவர், விஜயின் அரசியல் பார்வை எப்படி இருக்கும், அவர் எதற்காக இப்பொழுது அரசியலில் ஆழம் பார்க்கிறார் என அவருடைய பேட்டியில் சொல்லி இருக்கிறார்.
பிரபலமான இயக்குனராக இருந்தாலும் சர்ச்சை நாயகனாக பாலு மகேந்திரா மாறியதற்கு மிக முக்கிய காரணம் இவருடைய காதல் வாழ்க்கை தான்.
சூர்யா- ஜோதிகா இருவரும் ஒரே நேரத்தில் தங்களுடைய சினிமா பயணத்தை தொடங்கி அவர்களுக்கான ஒரு அடையாளத்தை கடின உழைப்பின் மூலம் உருவாக்கியவர்கள்.
நடிகர் அஜித்குமார் அவ்வளவு எளிதாக சினிமாவில் வெற்றி பெறவில்லை.
தொடர் தோல்விகளை வெங்கட் பிரபு கொடுத்திருந்தாலும் தளபதி விஜய் தன்னுடைய 68 ஆவது படத்தை இயக்கும் வாய்ப்பை இவருக்கு கொடுத்திருக்கிறார்.
பயில்வான் ரங்கநாதன் ஆவாரம் பூ திரைப்படத்தில் கவுண்டமணியுடன் நடித்த காமெடி காட்சிகள் இன்று வரை பிரபலம்.
90களில் அடுத்தடுத்து வெற்றி படங்கள் கொடுத்து முன்னணி ஹீரோயினாக இருந்த அந்த நடிகை, தென்னிந்திய சினிமா அனைத்திலும் கதாநாயகியாக ஒரு ரவுண்டு வந்தார்.
கடந்த 2000 ஆண்டு தொடங்கி இன்று வரை கோலிவுட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதே மிகப்பெரிய விவாதமாக இருக்கிறது.
இந்த ஐந்து படங்களில் நடித்த அரசியல்வாதி கேரக்டர்கள் நிஜ அரசியல்வாதிகளே தோற்கடிக்கும் அளவுக்கு நடித்திருப்பார்கள்.
தமிழ் சினிமாவில் ஐந்தாயிரம் பாடல்களுக்கும் மேல் எழுதிவிட்ட வைரமுத்து இதுவரை மொத்தம் ஏழு பாடல்களுக்கு தேசிய விருது வாங்கி இருக்கிறார்.
ரகுவரன் இந்த 5 படங்களில் ஹீரோவாகவும் நடித்து வெற்றி பெற்றார்.
மலையாளத்தில் செம ஹிட் அடித்த இந்த 5படங்களை தமிழில் ரீமேக் செய்து, மொத்தமாய் மண்ணை கவ்வி இருக்கின்றன.
நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தின் போது தளபதி விஜய் அவருடைய நிர்வாகிகளிடம் முதலில் குடும்பத்தை பாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்.
எதிர்நீச்சல் சீரியலில் மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் கேரக்டர் ஆதி குணசேகரன் தான்.
ரஜினி என்னவோ நினைத்து பேச, அது மிகப்பெரிய பிரபலம் ஒருவர் கடிந்து கொள்ளும் அளவிற்கு மாறி இருக்கிறது.
கிளாமர் ரூட்டை கையில் எடுத்திருக்கும் தமன்னா தமிழ் சினிமாவில் குடும்ப குத்து விளக்காக நடித்து ஹிட்டான 5 படங்கள் இருக்கின்றன.
அஜித் முதல் பல முன்னணி ஹீரோக்கள் வேண்டாம் என ஒதுக்கிய கதை ஒன்றில் சூர்யா நடித்து அது மிகப்பெரிய ஹிட் அடித்தது.
சமீபத்தில் இந்த படத்தில் நடிகை ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
3 திரைப்படத்தின் மூலம் ஒரு இயக்குனராக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா நீண்ட வருடங்களுக்குப் பிறகு தற்போது லால் சலாம் திரைப்படத்தை இயக்குகிறார்.
தற்போது ஷர்மிளாவுக்கு பரிசாக கொடுக்கப்பட்ட கார் டெலிவரி செய்யப்பட்டிருக்கிறது.
எதனால் இந்த ஹீரோக்களால் ஜெயிக்க முடியவில்லை என்று ரசிகர்களே குழம்பிப் போய்விடுவார்கள்.
கமலஹாசனின் மனதிற்கு நெருக்கமான ஐந்து இயக்குனர்கள் இருக்கிறார்கள்.
பிரம்மானந்தா சம்பந்தப்பட்ட காட்சிகள் சென்னை பிரசாத் லேபில் படமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது.
பல பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கையை வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருந்த பயில்வானை சமீபத்தில் நடிகை ஷகிலா பேட்டி எடுத்தார்.
பாலசந்தர் இயக்கத்தில் இந்த ஆறு படங்கள் கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டியவை.
கமலஹாசன் நடித்த ஒரு படத்தை பார்த்துவிட்டு, ரொம்பவும் பிடித்து போன ரஜினிகாந்த், அந்த படத்தில் பணி புரிந்த ஒரு பிரபலத்துடன் அவரும் படம் பண்ண ஆசைப்பட்டிருக்கிறார்.
ஒரு வெற்றிக்குப் பிறகு திடீரென வடிவேலுவின் ஆதரவாளர்கள் என ஒரு கூட்டம் கிளம்பி இருக்கிறது.
சென்டிமென்ட்களை வாரி வழங்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் முக்கியமான ஆர்டிஸ்ட்டுகள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளம் என்னவென்று பார்க்கலாம்.
சிவகார்த்திகேயன் போன்று பலருக்கும் உதவும் உள்ளம் உடையவர் இப்படி அவரை இன்று வரை கண்டு கொள்ளாமல் இருப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.