Gossip news

வயசு கோளாறில் போட்ட ஓவர் ஆட்டம்.. குட்டு வெளிப்பட்டதால் தனிமரமாய் இருக்கும் நடிகை

சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் இந்த நடிகை இப்போது வெள்ளித்திரையில் மாஸ் காட்டிக்கொண்டிருக்கிறார். எந்த அளவுக்கு புகழுடன் இருக்கிறாரோ அதே அளவுக்கு இவர் மீது சர்ச்சைகளும் இருக்கிறது. ஒட்டுமொத்த

leo-trailer

ஓடனும், ஒளியனும் பயந்து பயந்து சாகனும், வெறிபிடித்து வேட்டையாடும் லியோ தாஸ்.. மிரட்டும் ட்ரெய்லர்

Leo Trailer: லியோ ரிலீஸுக்காக மாதக்கணக்கில் காத்திருந்த ரசிகர்கள் இப்போது ஒவ்வொரு நாளையும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். விஜய், லோகேஷ் கூட்டணியில் படு மாஸாக உருவாகி இருக்கும் இதன் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என்ற அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பே வெளியானது.

ஆனால் டைம் என்ன என்பதை மட்டும் தயாரிப்பு தரப்பு தெரிவிக்கவில்லை. இதனாலயே வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு காத்திருந்த ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் லியோ ட்ரெய்லர் தற்போது ஆரவாரமாக வெளியாகி இருக்கிறது.

அதன்படி ட்ரெய்லரின் ஆரம்பமே விஜய்யின் குரலில் கதை சொல்வது போல் தொடங்குகிறது. அதை தொடர்ந்து காஷ்மீரில் நடக்கும் வன்முறையும், சீரியல் கில்லர் அர்ஜுனின் வெறித்தனமான ஆட்டமும், சஞ்சய் தத்தின் வில்லத்தனம் என ஒவ்வொன்றும் ஆக்ரோஷ தாண்டவமாக இருக்கிறது.

அவர்களை எதிர்த்து நிற்கும் விஜய், அவருடைய மனைவி த்ரிஷா மற்றும் குழந்தை, போலீஸ் ஆபீஸர் கௌதம் மேனன் என முக்கிய கேரக்டர்களும் மிரள வைக்கிறது. அதன்படி இரண்டு விஜய் என்று பலரும் யூகித்தது போல் டைலரிலேயே ஹின்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் லியோ, பார்த்திபன் என்ற இரு கதாபாத்திரங்களில் மிரட்டும் விஜய்யின் ருத்ரதாண்டவம் வீடியோ முழுவதும் தெறிக்கிறது. இப்படியாக அனல் பறக்க வெளிவந்துள்ள லியோ ட்ரெய்லர் தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

gossip-image

ஆம்பள அந்த இடத்தை தொட்டா அனுபவிக்கணும் கூச்சல் போடாதீங்க!. கேவலமாக பேசி வசமாக சிக்கிய நடிகை

சமீபத்தில் பெண்கள் அணியும் உடைகளை குறித்து சர்ச்சையான கருத்துக்களை பேசிய நடிகை ஒருவர், இப்போது வசமாக சிக்கிக் கொண்டார். போற இடத்தில எல்லாம் இவர கல்லால அடிக்காதது