டெக்னாலஜி எவ்வளவோ வந்திருச்சு.. இன்னும் எதுக்கு இந்த மாதிரி ரிஸ்க் எடுக்கணும்
Cinema : சினிமா வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்பாகும். இயக்குநர்களின் கற்பனைத் தன்மை, நடிகர்களின் நடிப்பு, இசையமைப்பாளர்களின் இசை இதைப் பொறுத்துதான் அந்த திரைப்படமே