Category: சினிமா செய்திகள்

vijay-lokesh-3
ஆகஸ்ட் 5, 2023

லியோ ஆடியோ வெளியீடு, மண்ணை அள்ளிப் போட்ட லோகேஷ்.. திருப்பி கொடுக்க நினைத்த தளபதிக்கு விழுந்த அடி

லியோ படத்தின் ஆடியோ லான்ச் எங்கு நடக்கப்போகிறது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

leo-ajith
ஆகஸ்ட் 5, 2023

லியோவுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கும் அஜித்.. ஆகஸ்ட் 15-ஐ குறி வைக்கும் அப்டேட்

லியோவுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கும் வகையில் விடாமுயற்சியும் களம் இறங்கி இருப்பது பெரும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

vijayakumar-alluarjun
ஆகஸ்ட் 5, 2023

கிழக்குச் சீமையிலே விஜயகுமாரை மிஞ்சிய அல்லு அர்ஜுன்.. மாமன் சீராக இலட்சக்கணக்கில் கொட்டிக் கொடுத்த ஹீரோ

விஜயகுமார் பாணியில் அல்லு அர்ஜுன் குழந்தைக்கு மாமா முறை சீர் செய்துள்ளார்.

gossip
ஆகஸ்ட் 5, 2023

அந்தரங்க மெசேஜ், கொலை மிரட்டல்.. சீரியல் நடிகையை நம்பி மோசம் போன அப்பாவி கணவர்

சீரியலில் குடும்ப குத்து விளக்காக இருக்கக்கூடிய இந்த நடிகைக்கு என்று ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் இருக்கிறது. சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகரையே காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை, திடீரென்று அவரை விட்டு பிரிந்து வாழ துவங்கினார். […]

Koundamani
ஆகஸ்ட் 5, 2023

மாமன்னன் கதையை கவுண்டமணி 2 நிமிஷ காமெடியிலேயே சொல்லிட்டாரு.. அப்போவே டஃப் கொடுத்த நக்கல் மன்னன்

90களின் காலகட்டத்தில் கவுண்டமணி நடித்த ஒரு சில காமெடி காட்சிகள் திடீரென கவனம் பெற்று இருக்கிறது.

vijay sethupathy-vetrimaaran
ஆகஸ்ட் 5, 2023

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.. விஜய் சேதுபதியை வழிக்கு கொண்டு வந்த வெற்றிமாறன்

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல் விஜய் சேதுபதியை வெற்றிமாறன் தன் வழிக்கு கொண்டு வந்து விட்டாராம்.

udhayanidhi
ஆகஸ்ட் 5, 2023

காரியம் முடிந்ததும் கழட்டி விட்ட இயக்குனர், உதவிய உதயநிதி.. ஆஸ்கார் வாங்கியதும் நடு தெருவில் தவித்த பரிதாபம்

காரியம் முடிந்ததும் பரிதாபமாக தவிக்க விட்ட இயக்குனர். இவர்களுக்கு உதவி கரம் நீட்டிய உதயநிதி.