மதராசபட்டினத்திற்காக ரஜினி பட வாய்ப்பை மறுத்த பிரபலம்
Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் திரையுலகத்திற்கு பெற்றுத்தந்த பெருமைகளும் மரியாதைகளும் ஏராளம். அது இன்றளவிலும் குறையவில்லை. இவ்வளவுக்கு வயதாகியும் தன் உழைப்பை நிறுத்தாமல் ஓடிக்கொண்டுள்ளார்