Category: சினிமா செய்திகள்

vijay-venkat-prabhu-vijay-sethupathy
மே 24, 2023

30 வயது வித்தியாசம், விஜய்க்கு ஜோடியாகும் விஜய் சேதுபதியின் மகள்.. இளசாக பிடிச்சுட்டு வந்த வெங்கட் பிரபு

இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி எப்படி இருக்கும் என்பதை காணவும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Bayilvan-sarath-babu
மே 24, 2023

சரத்பாபுக்கு தயாரிப்பாளராக சம்பளம் போட்ட பயில்வான்.. குறை சொல்ல முடியாமல் கண்கலங்கிய சம்பவம்

பலரையும் குறை சொன்ன பயில்வான் சரத் பாபுவை பற்றி கண்கலங்கிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

vadivelu-cinemapettai1
மே 24, 2023

படிப்பு செலவிற்கு உதவி செய்ங்க என கேட்ட சக நடிகர்.. எண்டு கார்டு போட்ட வடிவேலு

தன் எளிமையான வாழ்க்கையில் இருந்து படிப்படியாக முன்னேறி தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை உருவாக்கிக் கொண்டவர்.

pa ranjith-cinemapettai
மே 24, 2023

மலக்குழி மரணத்தை வைத்து பப்ளிசிட்டி தேடிய பா ரஞ்சித்.. இதுதான் உங்க நியாயமா.?

சமுதாயத்தில் நடக்கும் மக்கள் பிரச்சினைகள் குறித்தும் அவ்வப்போது தன்னுடைய கருத்தை ஆணித்தரமாக கூறிவிடுவார்.

மே 24, 2023

அந்த மாவட்டங்களை குறி வைத்திருக்கும் லியோ.. பிறந்த நாளில் மதுரையில் நடக்கப் போகும் சம்பவம்

விஜய்யின் பிறந்தநாள் அன்று நடக்கப் போகும் தரமான சம்பவத்தை ரசிகர்கள் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.