காமெடியை தாண்டி இயக்குனர்களாக வெற்றி கண்ட 7 பிரபலங்கள்.. கருப்பை மலைபோல் நம்பும் சூர்யா
சினிமா : பொதுவாக தற்போதுள்ள தமிழ் சினிமாவில் இயக்குனர்களும் இணைந்து நடிக்கிறார்கள். இசையமைப்பாளர்கள் தான் இசையாய்க்கும் படங்களில் நடனமாடுகிறார்கள். தயாரிப்பாளர்கள் தான் தயாரிக்கும் படங்களில் நடித்து வருகிறார்கள்.