அப்பா பேரை கெடுக்கும் சூர்யா சேதுபதி.. ஊருக்கே உபதேசம் பண்றவர் இப்படி சைலன்ட் மோடுக்கு போயிட்டாரே!
Surya Sethupathi: பெரும்பாலும் திரை நட்சத்திரங்களின் வாரிசுகள் சினிமாவுக்குள் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தாலும் பிரபலத்தை பயன்படுத்தி வந்தார்கள் என்று தான் சொல்வார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் மெல்லுற