Category: சினிமா செய்திகள்

yaaththisai-movie
ஏப்ரல் 21, 2023

பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக களம் இறங்கிய யாத்திசை.. படம் எப்படி இருக்கு.? வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்

திரையரங்குகளில் களை கட்டிக் கொண்டிருக்கும் யாத்திசை இனிவரும் நாட்களிலும் புது சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ajithkumar
ஏப்ரல் 21, 2023

ஏகே 62 படத்தின் அப்டேட் வருமா வராதா?.. அஜித் எடுத்த விபரீத முடிவு

அஜித்தின் துணிவு படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இவ்வளவு பெரிய இடைவேளை இல்லாமல் இருந்திருந்தால் சூட்டோட சூட்டாக ஏகே 62 படத்தை பற்றி நாலா பக்கமும் பேசிக் கொண்டிருப்பார்கள்.

gossip-actress
ஏப்ரல் 21, 2023

நடிகையிடம் மயங்கி கிடந்த 57 வயது நடிகர்.. வழக்கம்போல் வேலையைக் காட்டிய ராசி, தெளிந்த போதை

57 வயதாகியும் முரட்டு சிங்கிளாக கெத்து காட்டி வரும் அந்த நடிகர் சமீப காலமாக இளம் நடிகையின் காலடியிலேயே மயங்கி கிடக்கிறாராம். இருவரும் பொது இடங்களில் கூட ஒன்றாக சுற்றி திரிவதைப் பார்த்த பலரும் பல விதமாக பேசி […]

simbu-str
ஏப்ரல் 21, 2023

மொத்தமாய் உருமாறி இருக்கும் சிம்பு.. ஒரே ஒரு பிரச்சனையால் மாட்டி தவிக்கும் பரிதாபம்

சிம்பு மீது ஒரே ஒரு அவப்பெயர் மட்டும் உள்ளது. அதை மட்டும் தகர்த்தெறிந்து விட்டால் சிம்பு ராஜ கம்பீரத்துடன் செல்வார்.

90s-ajith-recent-ajith
ஏப்ரல் 21, 2023

அஜித்தை தூக்கி விட்டு அழகு பார்த்த 4 பிரபலங்கள்.. இவங்க இல்லனா AK எப்பவோ காணாம போயிருப்பார்

அஜித்தின் சினிமா கேரியருக்கு உறுதுணையாக இருந்த 4 முக்கியமான பிரபலங்கள் யார் என்பதை பார்ப்போம்.

ஏப்ரல் 20, 2023

ஜவானால் தளபதி விஜய்க்கு ஏற்பட்ட சிக்கல்.. வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்ட படம்

அட்லீ பிகில் திரைப்படத்தை முடித்த கையோடு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை தொடங்கினார்.

Ajithkumar
ஏப்ரல் 20, 2023

எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியான அஜித் படம்.. இன்று வரை அடையாளமாய் மாறிப்போன கதை

அஜித் ஒரு படம் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வந்தாலே அதை வாங்குவதற்கு ஏகப்பட்ட போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது.

rajini-maruthanayagam
ஏப்ரல் 20, 2023

மருதநாயகம் போல் கிடப்பில் போடப்பட்ட படம்.. மீண்டும் கதையை சொல்ல சொன்ன சூப்பர் ஸ்டார்

மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த அந்த படம் திடீரென தடைப்பட்டு நின்றது ரசிகர்களை இன்று வரை வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

avatar 2-movie
ஏப்ரல் 20, 2023

வசூலில் ருத்ர தாண்டவம் ஆடிய அவதார் 2.. வாயை பிளக்க வைக்கும் மொத்த வசூல் ரிப்போர்ட்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த அந்தத் திரைப்படம் முதல் நாளிலேயே வசூலில் ருத்ர தாண்டவம் ஆடியது என்று தான் சொல்ல வேண்டும்.