எதிர்பார்ப்பை மிரளவிடும் சூர்யா 42.. அட்டகாசமான அப்டேட் கொடுத்த டீம்
சூர்யா 42 திரைப்படத்தின் மாஸான அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.
சினிமா செய்திகள்- புதிய தமிழ் திரைப்பட ரிலீஸ் செய்திகள், டிரெய்லர்கள், பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்ஸ் மற்றும் சிறப்பு ரிப்போர்டுகள் இங்கே. தினசரி திரையுலகின் முக்கிய அப்டேட்ஸை தெளிவாகவும் நம்பகமாகவும் பெறுங்கள்.
( Cinema News- Latest Tamil movie releases, trailers, box-office updates and exclusive reports. Get daily, reliable updates from the world of Tamil cinema. )
சூர்யா 42 திரைப்படத்தின் மாஸான அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.
இந்த ரூட் எனக்கு செட்டே ஆகாது என்று கதையை கூட கேட்க விருப்பமில்லாமல் இந்த இயக்குனரை தவிர்த்து வருகிறார்.
உலக நாயகனின் கனவு திரைப்படத்தில் நடிக்கத் துணிந்த சியான் விக்ரம்.
வெற்றிமாறனின் படங்கள் எப்போதுமே தமிழ் சினிமாவின் அடையாளமாக தான் இருக்கும்.
போற பக்கம் எல்லாம் தொடர்ந்து வந்ததால் மூக்குத்தி அம்மனாக மாறி கொந்தளித்த நயன்தாரா.
உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் தற்போது தமிழ் சினிமாவில் ஆணித்தரமான அடிதளம் போட்டுள்ளது. அதாவது டாப் நடிகர்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களை இந்நிறுவனம் தான் விநியோகம் செய்கிறது.
நடிகை மீனாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது விஜய்க்கு மிகப்பெரிய ஆசையாக இருந்தது.
விஜய்யின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய ஏஆர் முருகதாஸுக்கு கொடுத்த வாக்கை மறந்து வெறுப்பை கக்கிய தளபதி.
லைக்காவிடம் சொன்ன சொல்லைக் காப்பாற்றாமல் கோர்ட்டில் வசமாக சிக்கிக்கொண்ட விஷால்.
தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்தாலும் குறுகிய காலத்தில் அதிக ரசிகர்களை பெற்றுள்ளார் ராஷ்மிகா மந்தனா. மேலும் விஜய் உடன் நடிக்க வேண்டும் என்ற அவருடைய வாழ்நாள் ஆசையும் வாரிசு படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது