வி சென்டிமென்ட்டில் இருந்து விலகிய சிறுத்தை சிவா.. சூர்யா 42 டைட்டில் இதுதான்!
இப்படி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூர்யா 42 படத்தின் டைட்டில் மட்டும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
சினிமா செய்திகள்- புதிய தமிழ் திரைப்பட ரிலீஸ் செய்திகள், டிரெய்லர்கள், பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்ஸ் மற்றும் சிறப்பு ரிப்போர்டுகள் இங்கே. தினசரி திரையுலகின் முக்கிய அப்டேட்ஸை தெளிவாகவும் நம்பகமாகவும் பெறுங்கள்.
( Cinema News- Latest Tamil movie releases, trailers, box-office updates and exclusive reports. Get daily, reliable updates from the world of Tamil cinema. )
இப்படி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சூர்யா 42 படத்தின் டைட்டில் மட்டும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
காஞ்சனா பட சாயலில் வெளிவந்திருக்கும் ருத்ரன் பட ட்ரெய்லர்.
லோகேஷ் கனகராஜ், விஜய் கூட்டணியில் உருவாகி வருகிறது லியோ படம். முன்பு எந்த படத்துக்கும் இல்லாத அளவுக்கு இந்த படத்தில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது.
இசைஞானி அளவுக்கு வந்திருக்க வேண்டிய இந்த இசையமைப்பாளர் இப்போது சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார்.
கவர்ச்சியான உடையில் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கும் டாடா படத்தின் கதாநாயகி அபர்ணா தாஸ்.
சினிமாவில் அந்த நடிகைக்கு மிகப்பெரிய பெயர் இல்லை என்றாலும் அவரது பெயரை சொன்னால் ரசிகர்களுக்கு தெரியும் அளவுக்கு பிரபலமானவர். இந்த நடிகை சினிமாவில் மிகப்பெரிய ஹீரோயினாக வேண்டும் என்ற ஆசையில் வாய்ப்பு கேட்டு அலைந்தார்
கேப்டன் விஜயகாந்த் திடீரென ஏற்பட்ட உடல்நல கோளாறு காரணமாக பல வருடங்களாக செயல்பட முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். இதனால் வெளியில் வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார். இதற்காக வெளிநாட்டுகளில் பல சிகிச்சை எடுத்தும் பயனளிக்கவில்லை.
இயக்குனர் கூறிய கதை ரொம்பவும் பிடித்து போனதால் உடனே சம்மதம் தெரிவித்துள்ள விஜய் சேதுபதி விரைவில் ஒரு லவ்வர் பாயாக மாற இருக்கிறார்.
30களில் லட்சாதிபதியாக கொடிகட்டி பறந்த ஒரே நடிகரின் சொத்து விவரத்தை பார்த்து, அரசாங்கமே பயந்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது.
லோகேஷ் லைன் அப்பில் உள்ள 5 படங்கள். எதிர்பார்ப்பை மிரள வைக்கும் லியோ.