மகள் மூலமாக குடும்பத்திற்கு கிடைத்த அந்தஸ்து.. கடத்தல் மன்னன் வீரப்பன் பொண்ணு கையில் எடுத்த அவதாரம்
சந்தன கடத்தல் வீரப்பன் மகள் விஜயலட்சுமி நடித்துள்ள படத்தின் அப்டேட் வெளியீடு.
சினிமா செய்திகள்- புதிய தமிழ் திரைப்பட ரிலீஸ் செய்திகள், டிரெய்லர்கள், பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்ஸ் மற்றும் சிறப்பு ரிப்போர்டுகள் இங்கே. தினசரி திரையுலகின் முக்கிய அப்டேட்ஸை தெளிவாகவும் நம்பகமாகவும் பெறுங்கள்.
( Cinema News- Latest Tamil movie releases, trailers, box-office updates and exclusive reports. Get daily, reliable updates from the world of Tamil cinema. )
சந்தன கடத்தல் வீரப்பன் மகள் விஜயலட்சுமி நடித்துள்ள படத்தின் அப்டேட் வெளியீடு.
பொன்னியின் செலவன் பாகம் 2 க்கு பின் மணிரத்னம் போட்டுள்ள பக்கா பிளானுக்கு ஓகே சொல்லியுள்ள லைக்கா
விஜய்க்கு வில்லனாக மிரட்டிய நடிகர் தான் தற்போது தளபதியின் வாரிசுவுக்கும் வில்லனாக நடிக்கப் போகிறார்.
நடிகர் விஜய்யுடன் கடும் போட்டி போடும் வகையில் அதிக பாலோவர்சுடன் இன்ஸ்டாகிராமில் 5 ஹீரோக்கள் இருக்கிறார்கள்
இயக்குனராக பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் லோகேஷ் கனகராஜ் தற்போது புது அவதாரம் எடுத்துள்ளார்.
சிம்பு அடுக்கடுக்காய் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வருவதாக ப்ளூ சட்டை மாறன் குற்றம் சாட்டியுள்ளார். அதாவது மகா, வெந்து தணிந்தது காடு மற்றும் பத்து தல என ஹாட்ரிக் தோல்வியை சிம்பு தந்துள்ளதாக பதிவிட்டுள்ளார்.
மாஸ் ஹீரோ ஒருவர் தன்னுடைய படங்களில் நடிக்கும் நடிகைகளை கட்டாயம் அட்ஜஸ்ட்மென்ட் செய்யக்கூடியவர். அவருடைய படத்தில் இந்த நடிகை நடிக்கும் போது இவரின் அழகில் ஹீரோ மயங்கி விட்டார். இதனால் நடிகையை துரத்தி துரத்தி எப்படியாவது மடக்கி விட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
ஏகே 62 படத்திற்காக சூப்பர் ஹிட் படத்தை தூசி தட்டி கையில் எடுத்திருக்கிறது லைக்கா நிறுவனம்.
நடிகர் அஜித்தின் ஏகே62 படத்துடன் மூன்றெழுத்து நடிகரின் படம் மோதவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அருள்நிதி நடித்திருக்கும் திருவின் குரல் படத்தின் வெறித்தனமான டிரைலர் தற்போது வெளியாகி ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.