விடுதலை ஒரு டப்பா படம்.. முயற்சி இல்லாத இயக்குனர் என கோபத்தில் பேசிய பிரபலம்.!
விடுதலை திரைப்படம் அப்பட்டமான கதை திருட்டு என்றும், அந்தப் படத்தின் இயக்குனர் வெற்றிமாறனை கோபத்தில் கண்டபடி பிரபலம் ஒருவர் பேசியிருக்கிறார்.
சினிமா செய்திகள்- புதிய தமிழ் திரைப்பட ரிலீஸ் செய்திகள், டிரெய்லர்கள், பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்ஸ் மற்றும் சிறப்பு ரிப்போர்டுகள் இங்கே. தினசரி திரையுலகின் முக்கிய அப்டேட்ஸை தெளிவாகவும் நம்பகமாகவும் பெறுங்கள்.
( Cinema News- Latest Tamil movie releases, trailers, box-office updates and exclusive reports. Get daily, reliable updates from the world of Tamil cinema. )
விடுதலை திரைப்படம் அப்பட்டமான கதை திருட்டு என்றும், அந்தப் படத்தின் இயக்குனர் வெற்றிமாறனை கோபத்தில் கண்டபடி பிரபலம் ஒருவர் பேசியிருக்கிறார்.
முன்னாள் முதலமைச்சர் ஆவியுடன் பேசியதாக எஸ்.வி. சேகர் கூறிய கருத்து வைரலாகியுள்ளது.
நடிகர் சத்யராஜ் நடித்த கேரக்டர்கள் பல யாரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும். ஏனென்றால் இந்த கதாபாத்திரம் என்றால் அவர் தான் என்று நம்மை சிந்திக்க வைக்கும் அளவுக்கு கனகச்சிதமாக நடித்திருப்பார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு சில சீசன்களில் புகழ் பெற்ற இயக்குனர்கள், நடன இயக்குனர்கள், நடிகர்கள் கூட கலந்து கொள்கின்றனர்.
பேர், புகழ் வந்தவுடன் நன்றி கெட்டவராக நடிகர் சூரி நடத்துக்கொள்கிறார் என பிரபல நடிகர் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயனை பொறுத்த வரைக்கும் காமெடி மற்றும் கமர்சியல் என கலக்கிக் கொண்டிருப்பவர்.
விஜயகாந்த் தமிழ் சினிமாவிற்கு ஏராளமான நல்ல விஷயங்களை செய்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் இப்போது முன்னணியில் இருக்கும் பல நடிகர்களை ஆரம்ப காலகட்டத்தில் கை தூக்கி விட்ட பெருமையும் இவருக்கு உண்டு.
சூப்பர்ஸ்டார் டைட்டில் பிரச்சனைக்கு அஜித்தை போல விஜய் முற்றுப்புள்ளி வைக்காமல் உள்ளார்.
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்களது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு என்ன பெயர் வைத்திருக்கின்றனர் என்பதை அறிவித்துள்ளனர்.
சினிமா மீது உள்ள ஆசையை சரியாக பிரபல இயக்குனர் ஒருவர் பயன்படுத்திக் கொண்டுள்ளார். அதாவது தன்னுடைய படத்தில் அவரை கதாநாயகியாக நடிக்க வைக்கிறேன் என்று ஆசை காட்டி அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வைத்துள்ளார்.