விக்ரம் 2வை எதிர்பார்த்த கமலுக்கு வந்த சிக்கல்.. எல்லா இடத்திலும் மேயும் லோகேஷ் கனகராஜ்
இதை அடுத்து லோகேஷ் இயக்கும் அடுத்தடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
சினிமா செய்திகள்- புதிய தமிழ் திரைப்பட ரிலீஸ் செய்திகள், டிரெய்லர்கள், பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்ஸ் மற்றும் சிறப்பு ரிப்போர்டுகள் இங்கே. தினசரி திரையுலகின் முக்கிய அப்டேட்ஸை தெளிவாகவும் நம்பகமாகவும் பெறுங்கள்.
( Cinema News- Latest Tamil movie releases, trailers, box-office updates and exclusive reports. Get daily, reliable updates from the world of Tamil cinema. )
இதை அடுத்து லோகேஷ் இயக்கும் அடுத்தடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இந்தியாவிலேயே இந்த அளவிற்கு சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் அதுவும் தமிழ் சினிமாவின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒருவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாகவே இயக்குனர்களிடமிருந்து தான் நடிகர்கள் கதையே கேட்டு நடித்துக் கொடுப்பார்கள். ஆனால் இப்பொழுது அந்த காலம் போயி நடிகர்கள் கதையை சொல்லி அதை இயக்கும் நிலைமை ஆகிவிட்டது என்றே சொல்லலாம்.
அஜித்தை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில், விக்னேஷ் சிவன் இணையும் கூட்டணியை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தைப் பற்றி இயக்குனர் லோகேஷ் டீமே புரளியைக் கிளப்பி விட்டுள்ளனர்.
ஏகே 62 கதையில் அஜித் நடிக்கவில்லை என்பதால் விக்னேஷ் சிவன் அவரை பழிவாங்க வேறு இரண்டு ஹீரோக்களுக்கு வலை விரித்துள்ளார்.
ரஜினிகாந்த் அக்கட தேசத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்திலிருந்து வரிசையாக பிரபலங்கள் விலகுகின்றனர்.
மிமிக்ரி ஆர்டிஸ்டுக்கு வாய்ப்புக் கொடுத்ததால் ஆபத்தில் மாட்டிக்கொண்ட மக்கள் செல்வன் பட்டம்.
சமீபத்தில் வெளியான பகாசூரன் படத்திற்கு கிளம்பிய விமர்சனங்களுக்கு வீடியோ ஆதாரத்துடன் படத்தின் இயக்குனர் மோகன் ஜி முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.