பிரச்சனை மேல் பிரச்சனையில் ஏகே 62.. விக்னேஷ் சிவன், நயன்தாரா பண்ணும் ஓவர் சொதப்பல்
அஜித் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம் ஏகே 62. இந்த படத்தின் ஆர்டிஸ்ட் தேடுதல் வேட்டை நடைபெற்று கொண்டிருக்கிறது
சினிமா செய்திகள்- புதிய தமிழ் திரைப்பட ரிலீஸ் செய்திகள், டிரெய்லர்கள், பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்ஸ் மற்றும் சிறப்பு ரிப்போர்டுகள் இங்கே. தினசரி திரையுலகின் முக்கிய அப்டேட்ஸை தெளிவாகவும் நம்பகமாகவும் பெறுங்கள்.
( Cinema News- Latest Tamil movie releases, trailers, box-office updates and exclusive reports. Get daily, reliable updates from the world of Tamil cinema. )
அஜித் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம் ஏகே 62. இந்த படத்தின் ஆர்டிஸ்ட் தேடுதல் வேட்டை நடைபெற்று கொண்டிருக்கிறது
நடிகை நயன்தாரா நடிக்க வந்த ஆரம்பத்தில் மார்க்கெட்டுக்காக பிடிக்காத படங்களில் நடித்து வந்துள்ளார்.அப்படிப்பட்ட படங்களை பற்றி பார்க்கலாம்.
ஷாருக்கானின் மகள் சூப்பர் ஸ்டார் பேரனை காதலித்து வருவதாக ஒரு செய்தி பல மாதங்களாகவே மீடியாவை கலக்கிக் கொண்டிருந்தது.
நடிகர் சூர்யா முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது தனது ரோல் மாடல் யார் என்பதை பற்றி கூறியுள்ளார்.
ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் சில சஸ்பென்ஸ் இப்படத்தில் இருக்கும் என்பதையும் நம்மால் யூகிக்க முடிகிறது.
அடிக்கு மேல் அடி வாங்கும் வாரிசு ரிலீஸ் நேரம். அதாவது ஃபர்ஸ்ட் ஷோ யார் முதலில் வெளியிடப் போகிறார் என்ற போட்டி தற்போது நிலவி வருகிறது.
வீரசிம்மா ரெட்டி ட்ரைலரில் இடம் பெற்றிருக்கும் இந்த காட்சி பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது
இவ்வாறு அடுத்தடுத்த அப்டேட் கொடுத்து மிரளவிடும் ஏகே 62 தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.
என்னதான் புகழின் உச்சியில் இருந்தாலும் கெட்ட சகவாசம் ஒரு மனிதனை ஓவர் நைட்டில் கீழே இறக்கி விடும். அதற்கு உதாரணமாக மாறி இருக்கிறார் பிரபல நடிகர் ஒருவர்.
துணிவு படம் வெளிநாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள தற்கு என்ன காரணம் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வைரலாகி வருகிறது.