விஜயை வளர்த்த பிரபலத்தை ஒதுக்கிய எஸ்.ஏ.சி.. கேட்காமல் உதவி செய்த ரஜினி.!
தமிழ் சினிமாவில் தற்போது யார் சூப்பர் ஸ்டார் என்ற பேச்சு இருந்து வரும் நிலையில் அதற்கு உதாரணமாக முக்கிய பிரபலம் விஜய்யை பற்றி ஒரு உண்மையை உடைத்துப் பேசியிருக்கிறார்.
சினிமா செய்திகள்- புதிய தமிழ் திரைப்பட ரிலீஸ் செய்திகள், டிரெய்லர்கள், பாக்ஸ் ஆபிஸ் அப்டேட்ஸ் மற்றும் சிறப்பு ரிப்போர்டுகள் இங்கே. தினசரி திரையுலகின் முக்கிய அப்டேட்ஸை தெளிவாகவும் நம்பகமாகவும் பெறுங்கள்.
( Cinema News- Latest Tamil movie releases, trailers, box-office updates and exclusive reports. Get daily, reliable updates from the world of Tamil cinema. )
தமிழ் சினிமாவில் தற்போது யார் சூப்பர் ஸ்டார் என்ற பேச்சு இருந்து வரும் நிலையில் அதற்கு உதாரணமாக முக்கிய பிரபலம் விஜய்யை பற்றி ஒரு உண்மையை உடைத்துப் பேசியிருக்கிறார்.
ரஜினி, அஜித்தின் நடித்து சூப்பர் ஹிட்டான படங்களில் நடிப்பதற்கு விஜய் சேதுபதி ஆசைப்படுவதாக ஓப்பனாக தெரிவித்துள்ளார்.
அப்படத்தில் வடிவேலுவின் நடையை பார்த்து விழுந்து விழுந்து சிரிக்காத ரசிகர்களே கிடையாது.
ஆரம்பத்தில் சம்பளம் கூட வாங்காமல் நடித்த அஜித் இன்று 100 கோடியை தாண்டி சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.
மகேஷ்பாபு உடன் நெருங்கிய நண்பர்களாக இருந்த 3 நபர்கள்.
நடிகை மற்றும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக இருந்த ரோகினி பாடலாசிரியராக மாறிய தருணம்.
இந்த ரேஸில் எந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கும் என்ற கருத்துக்களும், வாக்குவாதமும் இப்போது எழுந்துள்ளது.
தற்போது வெளிவந்துள்ள இந்த விவகாரம் துணிவு படத்தின் வசூலில் பாதிப்பை ஏற்படுத்துமா என்ற ஒரு கலக்கமும் இப்போது பட குழுவுக்கு ஏற்பட்டிருக்கிறது.
அஜித்தின் துணிவு படத்தைப் போல விஜய்யின் வாரிசு படத்திலும் சஸ்பென்ஸ் அதிகமாக உள்ளது.
நடிகர் அஜித்தின் வீரம் திரைப்படத்திற்கு பின்னர் சந்தானம் மீண்டும் அஜித்துடன் இணைந்து நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது