ஒரே நாளில் ஆண்டியான மணிரத்தின அரசன்.. நட்பு பாராட்டிய ரஜினிக்கு வந்த சிக்கல்
நாலா பக்கமும் மணிரத்தினத்தின் தக்லைஃப் படம் தான் படாதபாடு பட்டு கொண்டிருக்கிறது. அரசியல் விமர்சகர்கள் எல்லோரும் இப்பொழுது இந்த படத்தை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.