அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் ரஜினியின் உறவு.. பல வருடங்களாக போராடியும் வாய்ப்பு கிடைக்கவில்லை
நடிகர் அஜித்குமார் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இதுவரை 60 படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது தன்னுடைய 61 வது படமான துணிவில் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில்