Category: சினிமா செய்திகள்

ajith-kumar
ஜூலை 30, 2022

போற இடமெல்லாம் சக்சஸ் தான்.. திருச்சி துப்பாக்கிச்சூடும் போட்டியில் அஜித்க்கு இத்தனை பதக்கங்களா.?

நடிப்பில் மட்டுமல்லாமல் பைக் ரைட் போன்ற தனக்கெனத் தனி திறமைகளை வளர்த்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித்குமார் கடந்த இரண்டு வருடங்களாக துப்பாக்கி சுடுதலில் அதிக ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கிறார். இதற்காக உலக அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வதற்காக தீவிர […]

gemini
ஜூலை 30, 2022

60களில் ஆட்சி செய்த நடிகர்கள்.. மும்மூர்த்திகளாக தங்களுக்குள் பிரித்துக் கொண்ட படங்கள்

60, 70 களில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்த மும்மூர்த்திகள் சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெமினி கணேசன். இவர்கள் மூவரின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது என்றாலே ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். ஆனால் இவர்கள் மூவரும் தங்களுக்கு ஏற்றவாறு படங்களை […]

ஜூலை 30, 2022

அட்லி போன்றவர்களால் தான் பாலிவுட் படங்கள் தோல்வியடைகிறது.. வாய்க் கொழுப்பால் மாட்டிய பிரபலம்

தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் அட்லி தற்போது பாலிவுட்டில் ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். ஷாருக்கான், நயன்தாரா நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த திரைப்படம் பாலிவுட் மட்டுமல்லாமல் தமிழிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் […]

Mgr
ஜூலை 30, 2022

கடைசிவரை அரசியல் ஆசை இல்லாமல் மறைந்த 2 ஜாம்பவான்கள்.. எம்ஜிஆர் அழைத்தும் பிரயோஜனம் இல்ல

எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி தொடங்கி தற்போது உதயநிதி ஸ்டாலின் வரை சினிமாவில் இருந்த அரசியலில் நுழைந்தவர்கள். சினிமாவில் ரசிகர்கள் கொடுத்த ஆதரவை வைத்து அரசியலில் கால் பதித்து இருந்தனர். குஷ்பு, ரோஜா போன்ற பல நடிகைகளும் அரசியலில் செயல்பட்டு […]

kumki
ஜூலை 29, 2022

காடுகளை மையப்படுத்தி உருவான 5 படங்கள்.. விக்ரம் பிரபுக்கு பிள்ளையார்சுழி போட்ட கும்கி

காடுகளை மையமாகக்கொண்டு எத்தனையோ படங்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்தாலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய இந்த 5 படங்களும் ரசிகர்களை இயற்கையுடன் சேர்ந்து ரசித்துப் பார்க்க வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி, விக்ரம் பிரபுவின் சினிமா […]

Ajith-Vijay
ஜூலை 29, 2022

விஜய், அஜீத் செய்யாததை துணிந்து செய்யும் சூர்யா.. தயாரிப்பை தாண்டி செய்யப்போகும் தரமான சம்பவம்

சூர்யா தமிழ் சினிமாவிற்கு நுழைந்தபோது ஏதும் தெரியாமல் அனைவரும் கிண்டல் பண்ணும் விதத்தில் அவரது நடிப்பும், அவரது நடனம், நடை, உடை அனைத்திலும் மக்களால் கலாய்க்க பட்டவர். இயக்குனர் வசந்த் மூலம் கதாநாயகனாக நடித்தார். நேருக்குநேர் படப்பிடிப்பில் மதிய […]

mgr-watch-cap
ஜூலை 29, 2022

எம்ஜிஆரின் அடையாளமாக மாறிய தொப்பி, வாட்ச்சின் வரலாறு.. கடைசிவரை தலையை காட்டாத புரட்சித்தலைவர்

எம்ஜிஆர் என்றாலே நம் நினைவுக்கு வருவது அந்த புசுபுசு தொப்பியும், கண்ணாடியும் தான். ஒரு காலகட்டத்திற்கு பிறகுஅந்த தொப்பியும், கண்ணாடியும் இல்லாமல் அவர் வெளியில் வருவது கிடையாது. அதன் காரணமாகவே அந்த இரண்டும் அவருடைய அடையாளமாகவே மாறிப்போனது. அந்த […]

ஜூலை 29, 2022

சிவகார்த்திகேயனை தவிர்த்த நெல்சன்.. ஜெயிலர் படத்தில் மிரட்ட வரும் நடிகர்

அண்ணாத்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படம் ஜெயிலர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. எந்திரன், பேட்ட, அண்ணாத்த படங்களை தொடர்ந்து ஜெயிலர் படத்தின் மூலம் 4-வது முறையாக சன்பிக்சர்ஸ் உடன் ரஜினி கூட்டணி போட்டுள்ளார். […]

tamil-gossips-12
ஜூலை 29, 2022

விருதுக்கு ஆசைப்பட்டு படாத பாடுபடும் 18 வயது இளம் நடிகை.. ஆறுதலுக்காக அரவணைத்த நடிகர்

அக்கட தேசத்தில் பிரபலமாக இருக்கும் அந்த இளம் நாயகிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். முன்னணி நடிகைகளை எல்லாம் ஓரம் கட்டி தற்போது கை நிறைய படங்களை வைத்துக் கொண்டிருக்கும் அந்த நாயகிக்கு 18 வயது தான் ஆகிறது. இப்போது […]

chandrababu
ஜூலை 29, 2022

சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு படத்தில் களமிறங்கும் ஹாலிவுட் ஹீரோ.. அட்ராசக்க!

தமிழ் சினிமாவில் குறுகியகாலத்திற்குள் அதிகத் திரைப்படங்களில் நடித்து, வெறும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், ஒரு பாடகராகவும் புகழின் உச்சியை அடைந்தவர் சந்திரபாபு.  இவர் தன்னுடைய தனித்துவமான காமெடியால் இன்று வரை மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். எத்தனையோ […]