Category: சினிமா செய்திகள்

vijayasethupathi
ஜூலை 29, 2022

கரும்பு திங்க கூலி வேணுமா.? மொத்த காசையும் வாரித் துன்ன விஜய்சேதுபதி

ஹீரோவாக பல படங்களில் நடித்ததை விட வில்லனாக தளபதி விஜய்யின் மாஸ்டர், அதை தொடர்ந்து, சமீபத்தில் உலக நாயகன் கமலஹாசனின் விக்ரம் என தமிழ் சினிமாவின் எதிர்மறை கதாபாத்திரத்தில் கலக்கி கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கு தற்போது மவுசு […]

saravana-stores-annachi-1
ஜூலை 29, 2022

தேசிய விருது நடிகையை பின்னுக்கு தள்ளிய அண்ணாச்சி.. இன்னும் என்னென்ன கொடுமையை பாக்கணுமோ!

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் தி லெஜண்ட் படம் ஐந்து மொழிகளில் நேற்று வெளியாகி இருந்தது. இப்படத்தின் டிரெய்லர், பாடல் என அனைத்தும் வெளியாகி யூடியூபில் ட்ரெண்ட் ஆன நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து இருந்தது. […]

the-legend-saravanan
ஜூலை 29, 2022

அண்ணாச்சியின் நம்பிக்கை வீண் போகல.. கோடியில் தொடங்கிய முதல் நாள் வசூல்

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியின் நடிப்பில் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் ‘தி லெஜண்ட்’  திரைப்படம் நேற்று தமிழ்நாட்டில் 800 திரையரங்குகளிலும், உலக அளவில் 2500 திரையரங்கிலும் வெளியானது. இயக்குநர்கள் […]

vikram
ஜூலை 29, 2022

மிகுந்த மன உளைச்சலில் விக்ரம்.. மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்திய அடுத்த பட ரிலீஸ்

சீயான் விக்ரமுக்கு சமீபத்தில் உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் அதன்பின்பு சிகிச்சை பெற்று தற்போது நலமுடன் உள்ளார். இதனால் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் விக்ரமால் கலந்து கொள்ள முடியவில்லை. அதன்பின்பு கோப்ரா படத்தின் நிகழ்ச்சியில் கலந்து […]

ஜூலை 29, 2022

அஜித்தின் ஆஸ்தான இயக்குனருடன் கூட்டணி போடும் விஜய் சேதுபதி.. மிரட்டலாக உருவாகும் கதை

தமிழ் திரையுலகில் தற்போது பிஸியான நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். ஹீரோவாக மட்டுமல்லாமல் வில்லன், குணச்சித்திரம் போன்ற எந்த கேரக்டராக இருந்தாலும் அதில் அசத்தி விடும் இவர் தற்போது ஒரு திரில்லர் கதையில் […]

gulu-gulu-santhanam
ஜூலை 29, 2022

சந்தானத்தின் குலு குலு படம் தேறுமா? தேறாதா? ட்விட்டரில் வெளிவந்த விமர்சனங்கள்

காமெடியில் இருந்து ஹீரோவாக மாறி இருக்கும் சந்தானத்தின் நடிப்பில் தற்போது குலு குலு என்ற திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ரத்னகுமார் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தில் அதுல்யா சந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். உதயநிதி ஸ்டாலினின் […]

vijay-ajith
ஜூலை 29, 2022

பெரிய ஹீரோக்களால் வந்த தலைவலி.. விஜய், அஜித் கையில் இருக்கும் மருந்து

தற்போது டாப் ஹீரோக்களின் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ஓரளவு வசூலை பெற்று விடுகிறது. ஒரு சில படங்கள்தான் விமர்சன ரீதியாகவும் பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது படத்தின் பட்ஜெட்டை விட ஹீரோக்களின் சம்பளம் அதிகமாக உள்ளது. […]

mgr-cinemapettai1
ஜூலை 29, 2022

தமிழ் சினிமாவை கெடுத்த எம்ஜிஆர்.. ஆரோக்கியம் இல்லாமல் இன்று வரை கஷ்டப்படும் சந்ததி

தமிழ் சினிமா இன்று வரை நடிகர்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அந்த அளவுக்கு அவர்களின் அதிகாரம் தான் இங்கு மேலோங்கி இருக்கிறது. கோடிக்கணக்கில் பணத்தை செலவழித்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் கூட நடிகர்கள் சொல்வதை தான் கேட்கின்றனர். இந்த […]

ஜூலை 29, 2022

பழசை மறக்காத கார்த்தி.. துக்கத்தில் அமீருக்கு தூண் போல் நின்று தோள் கொடுத்த சம்பவம்

சூர்யாவின் மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் அமீர். தொடர்ந்து வித்தியாசமான படங்களை மக்களுக்கு கொடுத்து வந்தார். அந்த வகையில் நடிகர் கார்த்தியின் அறிமுகப் படமான பருத்திவீரன் படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய […]

sivakarthikeyan
ஜூலை 29, 2022

முருங்கை மரத்தில் குடி கொண்ட வேதாளம்.. இன்னும் தீராத இடியாப்ப சிக்கலில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தற்போது ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் உருவாகி இருக்கும் பிரின்ஸ் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. அதைத்தொடர்ந்து அவர் அடுத்தடுத்த ப்ராஜெக்ட்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் பல […]