Shraddha-Srinath-cinemapettai-01

யார் சொன்னது, என்னால் 26 டிகிரி குளிரில் நீந்த முடியாதுன்னு? கதிகலங்க விட்ட ஷ்ரத்தா ஸ்ரீநாத்

விக்ரம் வேதா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்தான் ஷ்ரத்தா ஸ்ரீநாத். ஆனால் அதற்கு முன்பே இவன் தந்திரன், காற்று வெளியிடை போன்ற படங்களில் நடித்திருந்தார். விக்ரம்

மேடையில் மகளின் நடிப்பை பார்த்து பூரித்துப் போன தல அஜித்.. வைரல் வீடியோ!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தல அஜித். இவருக்கென தமிழகத்தில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

அதுமட்டுமில்லாமல், தல ரசிகர்கள் ஒவ்வொருவரும் அவ்வப்போது இணையத்தில் அஜித்தைப் பற்றி வரும் செய்திகளை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு, அதை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

அந்த வகையில் தல அஜித், அவருடைய மகளின் மேடை நடிப்பை கீழே நின்று பார்த்துக்கொண்டிருந்த வீடியோவை அவருடைய ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

அதாவது தல அஜித், நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் அனோஷ்கா மற்றும் ஆத்விக் என இரு குழந்தைகள் உள்ளனர்.

தற்போது அனோஷ்கா பள்ளியில் படித்து  வருவதோடு, தந்தையைப் போலவே பல்வேறு விஷயங்களில் தன்னுடைய ஈடுபாட்டை காட்டி வருகிறார்.

அந்தவகையில் அனோஷ்கா தனது சிறுவயதில், பள்ளியில் மேடை நாடகம் ஒன்றில் நடித்துள்ளார். அதனை தல அஜித் கீழே நின்று பார்த்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ajith-family
ajith-family

மேலும் தல அஜித்தின் மகள் நடித்த வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

simbu-cinemapettai

சிம்புவின் 2021 பிளான் இதுதான்.. வரிசைகட்டி நிற்கும் அடுத்தடுத்த படங்களின் லிஸ்ட்

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிலம்பரசன் மீண்டும் தமிழ் சினிமாவில் சரித்திரம் படைக்க களமிறங்கி விட்டார். அடுத்தடுத்து படங்களில் நடித்து இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க முடிவு

nayanthara-cinemapettai

நயன்தாராவுடனான ஐந்து வருட காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விக்னேஷ் சிவன்.. இப்பவாச்சும் தோணுச்சே!

நானும் ரவுடிதான் படம் யாருக்கு சிறப்பாக இருந்ததோ, இல்லையோ. விக்னேஷ் சிவனுக்கு செம லக்கியான படம் தான். ஆனாளப்பட்ட நயன்தாராவையே அசால்டாக உசார் செய்தார் விக்னேஷ் சிவன்.

vjs-maanagaram-1

பாலிவுட்டில் மிரட்டலாக தயாராகும் மாநகரம்.. விஜய் சேதுபதிக்கு யாரோட கதாபாத்திரம் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு சவாலாக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தற்போது ஹீரோவாக மட்டும் நடிக்காமல் பல குணச்சித்திர வேடங்களில் நடித்தும் ரசிகர்களிடம் தொடர்ந்து

keerthi-suresh-cinemapettai

கீர்த்தி சுரேஷின் 100 கோடி பட்ஜெட் படம்.. ரிலீஸ் தேதியுடன் வைரலாகும் புதிய போஸ்டர்

மகாநதி என்ற படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற பிறகு கீர்த்தி சுரேஷ் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்து விட்டது. அந்த வகையில் அடுத்ததாக 100 கோடி

anikha

அமுல் பேபி போல் சிக்குன்னு மாறிய அனிகா..

என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அனிகா. இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து ரசிகர்களிடம் தனது கவனத்தை ஈர்த்தார். மேலும் அஜித்துக்கு திரை

str-dhanush

அட ரெண்டு நாளுக்கு முன்னாடி தான் சிம்பு சொன்னாரு.. சத்தமில்லாமல் சாதித்துக் காட்டிய தனுஷ்! லிஸ்ட் பெருசு

என்னதான் தனுஷ் கோலிவுட்டில் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்தாலும், தற்போது ஹாலிவுட் வரை சென்று தன்னுடைய திறமையை காட்டியுள்ளார் தனுஷ். மேலும் தனுஷ் வித்தியாசமான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து, அந்த

கன்னா பின்னா கிளாமரில் சிங்கிள்சை உசுப்பேத்தும் மாஸ்டர் பட மாளவிகா.. சூடானது இணையதளம்!

மாளவிகா மோகன் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தினை இவரது ரசிகர்கள் முழுமையாக நம்பியுள்ளனர். பேட்ட படத்திற்கு பிறகு இவர் நடிப்பில்

actress-bollywood

கவர்ச்சியில் கண்டம் செய்யும் ஆத்மிகா.. முண்டி அடித்து கொண்டு லைக் போடும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் மீசைய முறுக்கு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆத்மிகா. இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால் இப்படத்திற்கு பிறகு ஆத்மிகா

lokesh-kanagaraj

மோஷன் போஸ்டர் வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்.. ஹாப்பி மாஸ்டர் பொங்கல் நண்பா!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வருகிற பொங்கல் 13ம் தேதியன்று பிரம்மாண்டமாக வெளியாக உள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தினை பற்றி தகவல்கள் ஒவ்வொரு நாளும் வந்த

vj-chithra-actress

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை மிஞ்சும் சித்ராவின் வழக்கு.. பரபரப்பைக் கிளப்பிய ஆதாரம்!

தமிழ் சின்னத்திரையில் படிப்படியாக முன்னேறி, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரின் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் தான்  VJ சித்ரா. இவர் கடந்த டிசம்பர் 9ஆம்

இனி எல்லாமே செயல் தான், இசை வெளியீட்டு விழாவில் அனைவரையும் மிரள விட்ட சிம்பு.. வைரல் வீடியோ!

சிம்புவின் நடிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் படம் தான் ‘ஈஸ்வரன்’. இந்த படத்தின் ஆடியோ லான்ச் நேற்று ஆல்பட் திரையரங்கில் விமர்சையாக நடைபெற்றது.

இதில் சிம்பு, சுசீந்திரன், நிதி அகர்வால், பாரதிராஜா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு, விழாவை சிறப்பித்தனர். அதுமட்டுமில்லாமல் சிம்புவும் மாப்பிள்ளை கெட்டப்பில் வந்து அரங்கையே அலறவிட்டார். இந்நிலையில் சிம்பு இசை வெளியீட்டில் பேசிய தகவல்கள், இணையத்தில் வைரலாகி வருகின்றன.

மேலும் சிம்பு விழாவில் பேசும்போது, ‘இந்த படம் எப்படி உருவானது, நான் எப்படி இப்படி மாறினேன்.. இதெல்லாம் எனக்கு தெரியல. கடவுளுக்கு மட்டும்தான் தெரியும். எல்லா பக்கமும் பொறாமை, போட்டி, குறை சொல்வது என நெகட்டிவ் வைப்ரேஷன் தான் இருக்கு’ என்று கூறியிருக்கிறார்.

அதோடு ‘அட்வைஸ் பண்றத எல்லாரும் நிறுத்தணும், மத்தவங்ககிட்ட அட்வைஸ் கேக்குறத நாம முதல்ல நிறுத்தணும். நான் மனதளவில் ரொம்ப கஷ்டப்பட்டேன். இதனால் என் வெயிட் அதிகமானதோட படப்பிடிப்பில் கலந்து முடியாம போச்சு’ என்று தெரிவித்திருக்கிறார் சிம்பு. அதுமட்டுமில்லாமல் இறைவன் உள்ளத்தில்  இருப்பதை அறிந்து, அதை சரி செய்ததால் தான் தற்போது எல்லாமே நன்றாக நடக்கிறது என்றும், எல்லாரிடமும் அன்பு செலுத்துங்கள் என்றும் கூறியிருக்கிறார் சிம்பு.

இறுதியாக சிம்பு, ‘ரசிகர்களுக்கு ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லணும்னு நினைக்கிறேன், இனி பேச ஒண்ணுமே இல்ல, எல்லாமே செயல் தான். ஈஸ்வரன் படக்குழுவினருக்கு நன்றி’ என்று தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு சிம்பு, ஈஸ்வரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருக்கும் தாவல்கள் இணையத்தில் வைரலாகி வருவதோடு, சிம்புவின் ரசிகர்களால் பெருமளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

சிம்பு ஈஸ்வரன் பட இசை வெளியீட்டில் பேசிய வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

tamil-actress

திடீரென முளைத்த கணவர் குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட பூஜா குமார்.. அப்போ அது உண்மை இல்லையா.?

அமெரிக்காவில் பிறந்த இந்திய வம்சாவழியைச் சார்ந்த நடிகை தான் பூஜா குமார். இவர் ‘காதல் ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார். இதற்குப் பிறகு பூஜா

director-velu-prabharan

வயசுக்கு மீறின வேலை பார்த்ததால் இயக்குனர் வேலு பிரபாகரன்க்கு நடந்த அவலம்.. இப்ப பொலம்பி என்னத்துக்கு!

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிமாணங்களைக் கொண்டு பணியாற்றுபவர் தான் வேலு பிரபாகரன். இவரது படங்கள் பெரும்பாலும் நாத்திகம் மற்றும் புரட்சிகர