Category: சினிமா செய்திகள்

vijay
ஜூன் 24, 2022

விஜய்யால் ஆக்சன் ஹீரோவாக மாறிய நடிகர்.. கடைசி நேரத்தில் நடந்த டிவிஸ்ட்

தமிழ் திரையுலைகில் தற்போது நடிகர் விஜய் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் நல்ல கலெக்ஷனை பார்த்து வருகிறது. தற்போது விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். […]

ஜூன் 24, 2022

அட்லிகாக விஜய் செய்த உதவி.. நடிகைக்கு அடித்த பம்பர் பிரைஸ்

2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அட்லி, அதன்பிறகு தளபதியின் இயக்குனர் என்ற பெயரை வாங்கும் அளவுக்கு, தொடர்ந்து விஜய்யின் மெர்சல், பிகில், தெறி என மூன்று சூப்பர் […]

ஜூன் 24, 2022

பல வருடமா கிடப்பில் போடப்பட்ட படம்.. போஸ்டர் பார்த்துப் பெருமூச்சு விட்ட விக்ரம்

சமீபகாலமாக விக்ரம் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. தற்போது மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் ஆக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். இப்படத்தின் ரிலீசுக்காக விக்ரம் காத்துக்கொண்டிருக்கிறார். […]

kamal-tamil-actor
ஜூன் 24, 2022

அதிரடியாக ஆரம்பமாகும் தேவர் மகன் 2.. விக்ரம் பட வில்லன்களை களமிறக்கும் ஆண்டவர்

லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் தற்போது ரசிகர்களின் அமோக வரவேற்புடன் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இதனால் தயாரிப்பாளரான கமல் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். அதே சந்தோசத்துடன் தற்போது அவர் தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை […]

titanic
ஜூன் 24, 2022

25 வருடங்களுக்குப் பின் புதுப்பொலிவுடன் வெளிவரும் டைட்டானிக்.. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படம் தான் டைட்டானிக். இந்த படத்தில் ஜாக் கதாபாத்திரத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ, ரோஸ் கதாபாத்திரத்தில் கேட் வின்ஸ்லெட் நடித்திருப்பார்கள். இந்த படத்தின் இயக்குனர் ஜாக்-ரோஸ் காதல் […]

varisu-vijay
ஜூன் 24, 2022

வாரிசு படத்தில் விஜய் பயன்படுத்தும் காஸ்ட்லி பைக்.. இத்தனை லட்சமா?

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, தளபதி விஜயின் 66-வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்திற்கு வாரிசு என டைட்டில் வைக்கப்பட்டு […]

ஜூன் 24, 2022

அசுரத்தனமாக அவதாரம் எடுத்துள்ள லாரன்ஸ்.. ரிலீஸ் தேதியுடன் மிரட்டும் ருத்ரன் ஃபர்ஸ்ட் லுக்

நடன இயக்குனராக தனது திரைப் பயணத்தை ஆரம்பித்து தற்போது மாஸ் நடிகராக வலம் வருபவர் ராகவா லாரன்ஸ். பேய் படத்தையும் நகைச்சுவையுடன் கொடுத்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். தற்போது ராகவா லாரன்ஸ் கைவசம் பல படங்களை வைத்துள்ளார். கதிரேசன் […]

Nayanthara
ஜூன் 24, 2022

நயன்தாராவை செலக்ட் பண்ணது ரொம்ப தப்பா போச்சு.. கவலையில் இருக்கும் O2 படக்குழு

நயன்தாரா தற்போது வேற லெவலில் ஃபார்ம் ஆகியுள்ளார். கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் நயன்தாரா உள்ளார். மேலும் தற்போது பாலிவுட்டிலும் ஜவான் படத்தின் மூலம் அறிமுகமாகிறார். அதுவும் முதல்படத்திலேயே ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கிறார். சமீபத்தில் விக்னேஷ் […]

nayanthara
ஜூன் 24, 2022

நயன்தாராவின் அதிர்ஷ்டம்.. அசுர வளர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணமா?

நயன்தாரா சந்திக்காத பிரச்சனையே இல்லை என்று சொல்லலாம். சினிமாவுக்கு வந்த புதிதில் நயன்தாரா தேர்ந்தெடுத்து நடித்த படங்கள் எதுவுமே அவருக்கு கைகொடுக்கவில்லை. அதன் பின்பு ஓரளவு சுதாரித்துக்கொண்டு நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். அது மட்டுமல்லாமல் அவரது […]

vijay-ajith
ஜூன் 23, 2022

அடுத்த பொங்கலை டார்கெட் செய்யும் அஜீத், விஜய்.. யார் வந்தாலும் ஒரு கை பார்க்கலாம்

8 வருடங்கள் கழித்து தளபதி விஜய் மற்றும் அஜித்தின் திரைப்படங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்ளப்போகும் செய்திகள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.  ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் AK61 படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று […]