
ஜூன் 24, 2022
நயன்தாராவின் திருமணத்திற்கு தல அஜித் மற்றும் தளபதி விஜய் தங்களது தன்மானத்தை இழக்கக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள பைவ் ஸ்டார் ஹோட்டலில் […]

ஜூன் 24, 2022
சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பட்டது. தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா தனது 41வது படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சூர்யா நடிப்பில் […]
ஜூன் 24, 2022
பாடகர் எஸ்.பி.பி சரண், நடிகை சோனியா அகர்வாலை மூன்றாவதாக திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனின் மகனான எஸ்.பி.பி சரண் திரைப்படங்களில் பல பாடல்களை பாடியுள்ளார். மேலும் சில திரைப்படங்களில் நடித்து வந்த […]
ஜூன் 24, 2022
ஆண்ட்ரியாவுடன் காதலை முறித்துக் கொண்டதை அனிருத் பல வருடங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டது, தற்போது வைரலாகி வருகிறது. தனுஷ் நடிப்பில் வெளியான, 3 திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். அதன் பின்பு தளபதி […]

ஜூன் 24, 2022
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்களது 18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டனர். மேலும் ஐஸ்வர்யா தனது சமூக வலைத்தளங்களில் ஐஸ்வர்யா தனுஷ் என்ற பெயரை மாற்றி ஐஸ்வர்யா ரஜினி என வைத்திருந்தார். இதனால் இவர்கள் மீண்டும் […]

ஜூன் 24, 2022
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, தளபதி விஜயின் 66-வது படமான வாரிசு திரைப்படம் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வருகிறது. வாரிசு திரைப்படத்தின் […]
ஜூன் 24, 2022
விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. வாரிசு படத்திற்கு பிறகு விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் […]

ஜூன் 24, 2022
சமீபகாலமாக சிபிராஜ் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவர்வது கிடையாது. ஆனாலும் அவர் முயற்சியை கைவிடாமல் புதுப்புது கதாபாத்திரங்களையும், வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இன்று அவருடைய நடிப்பில் திரில்லர் திரைப்படமாக […]

ஜூன் 24, 2022
சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இரண்டாம், மூன்றாம் பாகங்களை இயக்கி பேய் படங்களை ரசிகர்களுக்கு வித்தியாசமாக கொடுத்த இயக்குனர் என்ற பெருமையைப் பெற்றார். தற்போது காப் பி வித் காதல் என்ற […]

ஜூன் 24, 2022
சமீபத்தில் வெளியாகும் பெரிய நடிகர்களின் படங்கள் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ரஜினியின் ஜெயிலர் போஸ்டர் வெளியாகி இணையத்தில் கேலி, கிண்டலுக்கு உள்ளானது. அதாவது தலைவரின் புகைப்படம் இல்லாமல் ரத்தக்கறையுடன் ஒரு அருவாள் மட்டும் […]