நடிகன்னு தயவுசெய்து ஞாபகப்படுத்துங்கள்.. வாய்ப்பு இல்லாமல் சித்தார்த் கையிலெடுத்த புது அவதாரம்
நிறைய நடிகர்கள் தொடர் தோல்வி படங்கள் அமைந்தால் பின்னர் தயாரிப்பாளர்கள் கிடைக்காமல், சினிமாவில் இருந்து மறைந்து போய் விடுகின்றனர். ரசிகர்களும் அவர்களை மறந்து போகின்றனர். இதனை நன்கு