‘அன்பு தம்பி விஜய்’.. சண்டை முடிஞ்சி அம்புட்டு தான், விஜய்க்கு எண்டு கார்டு, SK-க்கு என்ட்ரி கார்டு!
Rajinikanth: ‘ ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்’. இந்த சாராம்சத்தை வைத்துதான் சினிமா வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது. வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கும் வரைக்கும் தான்