அந்தக் கொடுமையை ஒருவாட்டி பாத்துட்டோம்.. தளபதி 68 அரசியல் சம்பந்தப்பட்ட கதை இல்லையாம்

அரசியல் சம்பந்தப்பட்ட கதை அல்ல தளபதி 68. விஜய் ரசிகர்களின் தலையில் இடி விழுந்த மாதிரி ஒரு தகவல் வெளியாகி அவர்களைப் பதற வைத்திருக்கிறது.

Kundavai -Trisha

2023 இன் முன்னணி வரிசையில் இடம் பிடித்த 5 நடிகைகள்.. குந்தவையை போட்டி போட வைத்த நடிகை

தன் விடாமுயற்சியால், மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்

Arulnidhi

அதிரடி, காதல் என வெளிவந்த கழுவேத்தி மூர்க்கன்.. படத்தை தாங்கிப் பிடிக்கும் தூண் யார்?

அருள்நிதி பெரிய பிரம்மாண்ட படங்களை கொடுக்காமல் தற்போது வரை மிக எளிமையான படங்களில் நடித்து வருகிறார். அதிலும் முக்கியமாக திரில்லர் சப்ஜெக்ட் என்றால் உடனே அதில் நடிக்க சம்மதம் தெரிவித்து விடுவார்.

அத நெனச்சாலே வயிறே எரியுது.. முதலும் கடைசியுமாய் ஸ்ரீகாந்தால் தோல்வி, வெறுத்துப் போன தயாரிப்பாளர்

முதல் முதலாக ஸ்ரீகாந்த் படத்தை தயாரித்து பெரிய நஷ்டம் ஏற்பட்டு வெறுத்துப் போன பிரபல தயாரிப்பாளர் நொந்து போய் இருக்கிறார்.