ஸ்ரீதேவி எனக்கு தங்கச்சி மாதிரி.. முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கமல்
தமிழ் சினிமாவின் பிரபல ஜோடியாக புகழ்பெற்றவர்கள் நடிகர் கமல்ஹாசனும் நடிகை ஸ்ரீதேவியும். இவர்கள் இருவரும் இணைந்து பல வரலாற்று சிறப்புமிக்க படங்களை கொடுத்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள்