பணம் எல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்ல.. பப்ளிசிட்டிக்காக காசை வாரி இறைக்கும் நடிகை
வளர்ந்து வரும் நடிகைகள் எல்லாம் பட வாய்ப்பு இல்லை என்றால் பப்ளிசிட்டிக்கான வேலைகளில் இறங்கி விடுகின்றனர். அதில் சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட அலப்பறை பண்ணும் பப்ளிசிட்டி பைத்தியங்களும்