காசு கொடுத்து வாங்கிட்டு போய் தண்ணில வச்சு அமுக்குறீங்க யார்ரா நீங்கல்லாம்.. விநாயகர் சதுர்த்தி மீம்ஸ்
Memes: இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எங்கு திரும்பினாலும் வினை தீர்ப்பவனே விநாயகனே, ஆனைமுடி நாயகனே, பிள்ளையார்பட்டி ஹீரோ என பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கிறது.