வாங்குற சம்பளத்துக்கு தங்கம் தான் வாங்க முடியலன்னு பாத்தா.. இப்ப காய்கறி கூட வாங்க முடியல, ட்ரெண்டிங் மீம்ஸ்
Memes: இதுவரை இல்லாத அளவுக்கு காய்கறிகளின் விலை தற்போது அதிகரித்துள்ளது. வழக்கமாக வெங்காயம் தக்காளி இவற்றின் விலை தான் உச்சத்தில் இருக்கும். இப்போது உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின்