வில்லன்களுக்கு பிளாஷ்பேக் வைத்த 5 படங்கள்.. தளபதிக்கு இணையாக கெத்து காட்டிய ‘பவானி’
வில்லன்களுக்கு பிளாஷ்பேக் வைத்து மாஸ் காட்டிய 5 தமிழ் திரைப்படங்கள்
வில்லன்களுக்கு பிளாஷ்பேக் வைத்து மாஸ் காட்டிய 5 தமிழ் திரைப்படங்கள்
தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த இவர் சுமார் 90 படங்களுக்கும் மேல் தமிழில் நடித்து இருக்கிறார். இவர் இயக்குனராகவும், நடிகராகவும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் இவரால் தொடர்ந்து நடிகராக வர முடியாமல் போய்விட்டது.
பல வருடங்களாக சினிமாவில் டாப் ஹீரோவாக மாறத் துடிக்கும் சிபிராஜின் காலை வாரிவிட்ட 5 படங்களின் லிஸ்ட்.
அந்த காலத்தில் இவருடைய போட்டோ வைத்துக்கொண்டு கல்லூரி பெண்கள் சுற்றி வந்தனர். அதிலும் பெண்கள் மட்டுமில்லாமல், ஆண்களையும் சுற்ற வைத்த நடிகர் என்றே சொல்லலாம்.
சினிமாவில் தனக்கே உண்டான திமிரில் நடித்து கலக்கிய ஜெயலலிதாவின் 6 படங்களின் லிஸ்ட் இதோ!
இவர் ஆரம்ப காலத்தில் இயக்குனராக இருந்து விஜயகாந்துக்கு இரண்டு படங்களை ஹிட் படங்களாக கொடுத்து இருக்கிறார்.
இப்பொழுது வரை தனியாக கதாநாயகனாக நடித்து ஒரு படத்தைக் கூட ஹிட் கொடுக்க முடியாமல் இருக்கிறார். அந்த படத்தில் இவருடன் சசிகுமார் துணை கதாநாயகனாக நடித்திருப்பார்.
சிட்டாய் கம்போஸ் செய்த அந்த ஏழு பாடல்கள் ஒரே படத்தில் ஹிட் கொடுத்த இளையராஜா.
அடுத்து எப்படியாவது பிரபலமாக வேண்டும் என்ற நோக்கில் தெலுங்கு பிக் பாஸ் 1 நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆனாலும் அதில் வெற்றி பெற முடியாமல் இறுதிப் போட்டியாளராக வந்தார்.
நடிப்பின் மூலம் மிரள விட்ட 6 வில்லன்கள் காதலுக்கு எமனாக அமைந்த தண்டபாணி.