நாலு இடத்துக்கு போக கார் வாங்குனேன்.. இப்ப கார் வாங்கிட்டேன்னு நாலு இடத்துக்கு போக வேண்டியதா இருக்கு, மீம்ஸ்
Trending Memes: கார் வாங்குவதெல்லாம் ஆடம்பரம் என்ற காலம் இப்போது மாறிவிட்டது. சொந்த வீடு, பைக், கார் இது எல்லாமே அத்தியாவசிய பட்டியலில் இணைந்து விட்டது. அப்பொழுதுதான்