கோபி கிட்ட ராதிகாவை நெருங்க விடாமல் தடுக்கும் ஈஸ்வரி.. மாமியாருக்காக முன்னாள் புருஷனை கவனிக்கும் பாக்யா
Bhakkiyalakhsmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபிக்கு ஹார்ட் அட்டாக் வந்ததால் பாக்கியா குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் சேர்ந்து மருத்துவமனையில் இருக்கிறார்கள். உடனே