சிறகடிக்கும் ஆசை சீரியலால் விஜய் டிவிக்கு கிடைத்த மோட்சம்.. டிஆர்பி ரேட்டிங்கில் ஜொலிக்கும் 5 சீரியல்கள்
Vijay Tv Serial: விஜய் டிவியில் உள்ள சீரியல்கள் எல்லாம் சற்று துவண்டு போய் வருகிறது. அதனால் கடந்த சில மாதங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் அடி வாங்கியது.