பாக்கியாவின் ஆட்டத்திற்கு கால் கட்டு போட நினைக்கும் ஈஸ்வரி.. செல்வியுடன் வைத்த கூட்டணி
Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கல்யாண வாழ்க்கையில் தோற்றுப் போன பாக்கியா துவண்டு போய் இருக்காமல் சொந்தக்காலில் நின்னு தன்னையும் தன்