மகாநதி சீரியலில் வெண்ணிலாவின் சுயரூபத்தை புரிந்து கொண்ட விஜய்.. காவிரிக்கு எதிராக நிற்கும் குடும்பம்
Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவிரி ஆசைப்பட்டதை நிறைவேற்றும் விதமாக பொருட்காட்சியில் நதி அப்பளக்கட்டை விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக விஜய்