பாக்கியாவிடம் சிக்கி சின்னாபின்னமான கோபி.. உச்சகட்ட பரபரப்பில் பாக்கியலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது. தற்போது விருவிருப்பான கதைக்களத்துடன் சென்று கொண்டிருப்பதால் டிஆர்பியில் முதலிடத்தில் உள்ளது. கோபி பாக்யாவின்