வெண்பாவுக்கு மாப்பிள்ளையாக வந்த விஜய் டிவி ஹீரோ.. இப்படியே கதை உருட்டும் இயக்குனர்
விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா. ஆரம்பத்தில் ரசிகர்களின் பேவரைட் தொடரான பாரதிகண்ணம்மா இப்போது எப்போ முடியும் என்ற விரக்தியில் உள்ளனர்.