ஜெயிலுக்கு போயும் திருந்தாத வெண்பா.. மட்டமான செயலால் அடியோடு வெறுக்கும் பாரதி
விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்கும் கதாநாயகன் கதாநாயகியை விட பெரிதும் பேசப்படும் கதாபாத்திரம் வில்லி வெண்பா. இதில் வெண்பாவாக நடிக்கும் பரீனா. அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக